புதன், 21 டிசம்பர், 2011

சுவாமிவிவேகானந்தரின் நூற்றைம்பதாம் அவதரிப்பு விழா



பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 21.12.2011 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் நிகழந்தது. இந்நிகழ்வில் திருப்பராய்த்துறை மடத்தின் சுவாமிகள் சந்திரசேகரானந்தா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ச்ததியன் நிகழ்ச்சியினை சிறப்புற ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திரைப்படம் சுவாமி விவேகானந்தரின் வழி காட்டப்பட்டது. கல்லூரியின் மாணவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.